SOCIAL SCIENCE
SOCIAL SCIENCE
BASIC MATHS
HONEY MATHS
SCIENCE
REMEDIAL MATHS
YOUTUBE CHANNEL
SOCIAL SCIENCE
TNPSC EXAMS
SOCIAL SCIENCE SINGARAJ
7TH SOCIAL - TERM - 2- VIJAYANAGAR AND BAHMANI KINGDOMS - BOOK BACK
HOME (NMMS)
MAIN PAGE-SOCIAL SCIENCE
7TH SOCIAL - TERM - 2- VIJAYANAGAR AND BAHMANI KINGDOMS - BOOK BACK - மதிப்பீடு / Assessment - விஜயநகர் மற்றும் பாமினி அரசுகள் / Vijayanagar and Bahmani Kingdoms
மதிப்பீடு: விஜயநகர் மற்றும் பாமினி அரசுகள்
Evaluation: Vijayanagar and Bahmani Kingdoms
ரோமன் எண் 1: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக / Roman I: Choose the Correct Answer
1. சங்கம வம்சத்தின் மிகச் சிறந்த ஆட்சியாளர் யார்?
Who was the greatest ruler of the Sangama dynasty?
அ) புக்கர் / A) Bukka
ஆ) இரண்டாம் தேவ ராயர் / B) Deva Raya II
இ) இரண்டாம் ஹரிஹரர் / C) Harihara II
ஈ) கிருஷ்ணதேவராயர் / D) Krishnadevaraya
விடையைச் சரிபார் / Check Answer
விளக்கம் / Explanation
சரியான விடை / Correct Answer:
ஆ) இரண்டாம் தேவ ராயர் / B) Deva Raya II
விளக்கம் / Explanation:
சங்கம வம்சத்தின் அரசர்களுள் இரண்டாம் தேவ ராயரே மிகச் சிறந்த ஆட்சியாளர் ஆவார்.
Deva Raya II was the greatest ruler of the Sangama dynasty.
2. விஜயநகர கட்டடத் தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?
Which animal is most frequently depicted on the pillars of Vijayanagar architecture?
அ) யானை / A) Elephant
ஆ) குதிரை / B) Horse
இ) பசு / C) Cow
ஈ) மான் / D) Deer
விடையைச் சரிபார் / Check Answer
விளக்கம் / Explanation
சரியான விடை / Correct Answer:
ஆ) குதிரை / B) Horse
விளக்கம் / Explanation:
விஜயநகர பாணித் தூண்களில் குதிரைகளின் உருவங்கள் மிக அதிகமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
Horses were the most common animal carved on the pillars of Vijayanagar style temples and mandapas.
3. சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?
Who was the last ruler of the Sangama dynasty?
அ) ராமராயர் / A) Rama Raya
ஆ) திருமலைதேவராயர் / B) Tirumala Deva Raya
இ) இரண்டாம் ஹரிஹரர் / C) Harihara II
ஈ) இரண்டாம் விருபாக்ஷி ராயர் / D) Virupaksha Raya II
விடையைச் சரிபார் / Check Answer
விளக்கம் / Explanation
சரியான விடை / Correct Answer:
ஈ) இரண்டாம் விருபாக்ஷி ராயர் / D) Virupaksha Raya II
விளக்கம் / Explanation:
சங்கம வம்சத்தின் கடைசி அரசர் இரண்டாம் விருபாக்ஷி ராயர் ஆவார். இவரை வீழ்த்தி சாளுவ நரசிம்மர் புதிய வம்சத்தைத் தொடங்கினார்.
Virupaksha Raya II was the last ruler of the Sangama dynasty before Saluva Narasimha usurped the throne.
4. மதுரை சுல்தானிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்தவர்:
Who brought an end to the Madurai Sultanate?
அ) சாளுவ நரசிம்மர் / A) Saluva Narasimha
ஆ) இரண்டாம் தேவ ராயர் / B) Deva Raya II
இ) குமார கம்பணா / C) Kumara Kampana
ஈ) திருமலைதேவராயர் / D) Tirumala Deva Raya
விடையைச் சரிபார் / Check Answer
விளக்கம் / Explanation
சரியான விடை / Correct Answer:
இ) குமார கம்பணா / C) Kumara Kampana
விளக்கம் / Explanation:
முதலாம் புக்கரின் மகனான குமார கம்பணா மதுரை சுல்தானியத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார்.
Kumara Kampana, son of Bukka I, led an expedition to the south and ended the Madurai Sultanate.
5. பாமினி அரசில் சிறந்த மொழியறிஞராகவும் கவிஞராகவும் விளங்கியவர்:
Who was a great scholar and poet in the Bahmani Kingdom?
அ) அலாவுதீன் ஹசன் ஷா / A) Ala-ud-din Hasan Shah
ஆ) முதலாம் முகமது / B) Muhammad I
இ) சுல்தான் ஃபிரோஸ் / C) Sultan Firoz
விடையைச் சரிபார் / Check Answer
விளக்கம் / Explanation
சரியான விடை / Correct Answer:
இ) சுல்தான் ஃபிரோஸ் / C) Sultan Firoz
விளக்கம் / Explanation:
ஃபிரோஸ் ஷா பாமினி சுல்தான்களுள் சிறந்த கல்வியாளராகவும் கவிஞராகவும் விளங்கினார்.
Sultan Firoz Shah Bahmani was a learned ruler, linguist, and poet.
ரோமன் எண் 2: கோடிட்ட இடங்களை நிரப்புக / Roman II: Fill in the Blanks
1. ஆரவீடு வம்சத்தின் தலைநகரம் _________
The capital of the Aravidu dynasty was _________
விடையைச் சரிபார் / Check Answer
விளக்கம் / Explanation
சரியான விடை / Correct Answer:
பெனுகொண்டா / Penukonda
விளக்கம் / Explanation:
திருமலைதேவராயர் தலைநகரைப் பெனுகொண்டாவிற்கு மாற்றி ஆரவீடு வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கினார்.
Tirumala Deva Raya shifted the capital to Penukonda and established the Aravidu dynasty.
2. விஜயநகரப் பேரரசர்களால் வெளியிடப்பட்ட தங்க நாணயங்களுக்கு _________ என்று பெயர்.
The gold coins issued by the Vijayanagar rulers were called _________
விடையைச் சரிபார் / Check Answer
விளக்கம் / Explanation
சரியான விடை / Correct Answer:
வராகன் / Varahan
விளக்கம் / Explanation:
விஜயநகர பேரரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் 'வராகன்' என அழைக்கப்பட்டன.
The gold coins minted by Vijayanagar kings were commonly known as Varahan.
3. முகமது கவான் வெடிமருந்து தயாரிக்கவும் அதனைப் பயன்படுத்துவது பற்றி விளக்குவதற்காகவும் _________ வேதியியல் அறிஞர்களை வரச் செய்தார்.
Mahmud Gawan employed _________ chemists to teach his troops the preparation and use of gunpowder.
விடையைச் சரிபார் / Check Answer
விளக்கம் / Explanation
சரியான விடை / Correct Answer:
பாரசீக / Persian
விளக்கம் / Explanation:
பாமினி அரசின் பிரதம அமைச்சரான முகமது கவான் பாரசீக வேதியியல் அறிஞர்களை அழைத்துவந்தார்.
Mahmud Gawan invited Persian chemists to educate his army on gunpowder formulation.
4. விஜயநகர நிர்வாகத்தில் கிராம விவகாரங்களை _________ கவனித்தார்.
In Vijayanagar administration, village affairs were managed by _________
விடையைச் சரிபார் / Check Answer
விளக்கம் / Explanation
சரியான விடை / Correct Answer:
கௌடா / Gauda
விளக்கம் / Explanation:
கிராம நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்ட கிராமத் தலைவர் 'கௌடா' எனப்பட்டார்.
The village headman, known as Gauda, looked after local village administration.
ரோமன் எண் 3: பொருத்துக / Roman III: Match the Following
வரிசை A / Column A
வரிசை B / Column B
1. விஜயநகரம் / Vijayanagar
-- தேர்ந்தெடுக்கவும் / Select --
ஒடிசாவின் ஆட்சியாளர் / Ruler of Odisha
அஷ்டதிக்கஜம் / Ashtadiggajas
பாண்டுரங்க மகாமத்தியம் / Panduranga Mahatmyam
வெற்றியின் நகரம் / City of Victory
பாரசீகப் பயணி / Persian Traveler
2. பிரதாபருத்ரன் / Prataparudra
-- தேர்ந்தெடுக்கவும் / Select --
ஒடிசாவின் ஆட்சியாளர் / Ruler of Odisha
அஷ்டதிக்கஜம் / Ashtadiggajas
பாண்டுரங்க மகாமத்தியம் / Panduranga Mahatmyam
வெற்றியின் நகரம் / City of Victory
பாரசீகப் பயணி / Persian Traveler
3. கிருஷ்ணதேவராயர் / Krishnadevaraya
-- தேர்ந்தெடுக்கவும் / Select --
ஒடிசாவின் ஆட்சியாளர் / Ruler of Odisha
அஷ்டதிக்கஜம் / Ashtadiggajas
பாண்டுரங்க மகாமத்தியம் / Panduranga Mahatmyam
வெற்றியின் நகரம் / City of Victory
பாரசீகப் பயணி / Persian Traveler
4. அப்துர் ரசாக் / Abdur Razzaq
-- தேர்ந்தெடுக்கவும் / Select --
ஒடிசாவின் ஆட்சியாளர் / Ruler of Odisha
அஷ்டதிக்கஜம் / Ashtadiggajas
பாண்டுரங்க மகாமத்தியம் / Panduranga Mahatmyam
வெற்றியின் நகரம் / City of Victory
பாரசீகப் பயணி / Persian Traveler
5. தெனாலிராமகிருஷ்ணன் / Tenali Ramakrishna
-- தேர்ந்தெடுக்கவும் / Select --
ஒடிசாவின் ஆட்சியாளர் / Ruler of Odisha
அஷ்டதிக்கஜம் / Ashtadiggajas
பாண்டுரங்க மகாமத்தியம் / Panduranga Mahatmyam
வெற்றியின் நகரம் / City of Victory
பாரசீகப் பயணி / Persian Traveler
விடையைச் சரிபார் / Check Answer
விளக்கம் / Explanation
சரியான பொருத்தம் / Correct Matching:
1. விஜயநகரம் / Vijayanagar - வெற்றியின் நகரம் / City of Victory
2. பிரதாபருத்ரன் / Prataparudra - ஒடிசாவின் ஆட்சியாளர் / Ruler of Odisha
3. கிருஷ்ணதேவராயர் / Krishnadevaraya - அஷ்டதிக்கஜம் / Ashtadiggajas
4. அப்துர் ரசாக் / Abdur Razzaq - பாரசீகப் பயணி / Persian Traveler
5. தெனாலிராமகிருஷ்ணன் / Tenali Ramakrishna - பாண்டுரங்க மகாமத்தியம் / Panduranga Mahatmyam
ரோமன் எண் 4: கூற்று / காரணம் / பொருந்தாதது / Roman IV: Assertion & Reason / Find Out the Correct Statement
1.
கூற்று (A):
இந்தியாவில் விஜயநகர அரசின் ராணுவம் அச்சுறுத்தக் கூடியதாக இருந்தது.
காரணம் (R):
விஜயநகர ராணுவம் பீரங்கிப்படை மற்றும் குதிரைப்படையைக் கொண்டிருந்தது.
Assertion (A):
The Vijayanagar army was considered formidable in India.
Reason (R):
The Vijayanagar army possessed artillery and cavalry.
அ) R என்பது A க்கான சரியான விளக்கம் அல்ல / A) R is not the correct explanation of A
ஆ) R என்பது A க்கான சரியான விளக்கம் / B) R is the correct explanation of A
இ) A மற்றும் R தவறு / C) Both A and R are wrong
ஈ) A மற்றும் R சரி / D) Both A and R are correct
விடையைச் சரிபார் / Check Answer
விளக்கம் / Explanation
சரியான விடை / Correct Answer:
ஆ) R என்பது A க்கான சரியான விளக்கம் / B) R is the correct explanation of A
விளக்கம் / Explanation:
நவீன பீரங்கிப்படையும் சிறந்த குதிரைப்படையும் விஜயநகர ராணுவத்தை அச்சுறுத்தக்கூடிய வலிமை படைத்ததாக மாற்றின.
The inclusion of firearm weapons and strong cavalry made Vijayanagar’s army formidable.
2. தவறான இணையைக் கண்டறியவும்:
Find out the incorrect pair:
அ) பட்டு - சீனா / A) Silk – China
ஆ) நறுமணப் பொருட்கள் – அரேபியா / B) Spices – Arabia
இ) விலைமதிப்பற்ற கற்கள் – பர்மா / C) Precious Stones – Burma
ஈ) மதுரா விஜயம் – கங்காதேவி / D) Madura Vijayam – Gangadevi
விடையைச் சரிபார் / Check Answer
விளக்கம் / Explanation
சரியான விடை / Correct Answer:
ஆ) நறுமணப் பொருட்கள் – அரேபியா / B) Spices – Arabia
விளக்கம் / Explanation:
நறுமணப் பொருட்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன; அரேபியாவிலிருந்து குதிரைகளே இறக்குமதி செய்யப்பட்டன.
Spices were exported from India, while horses were imported from Arabia. Thus, 'Spices – Arabia' is incorrect.
3. பொருந்தாததைக் கண்டுபிடி:
Find the odd one out:
அ) இரண்டாம் ஹரிஹரர் / A) Harihara II
ஆ) முதலாம் முகமது / B) Muhammad I
இ) கிருஷ்ணதேவராயர் / C) Krishnadevaraya
ஈ) முதலாம் தேவ ராயர் / D) Deva Raya I
விடையைச் சரிபார் / Check Answer
விளக்கம் / Explanation
சரியான விடை / Correct Answer:
ஆ) முதலாம் முகமது / B) Muhammad I
விளக்கம் / Explanation:
முதலாம் முகமது பாமினி சுல்தான் ஆவார். மற்ற மூவரும் விஜயநகரப் பேரரசர்கள்.
Muhammad I was a Bahmani Sultan, whereas the other three were Vijayanagar rulers.
4. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க:
1) பச்சைக்கலந்த நீலவண்ணத்தைக் கொண்ட விலையுயர்ந்த கற்களால் ஆன அரியணை பாரசீக அரசர்களின் அரசவையை அலங்கரித்தன என ஃபிர்தௌசி தன்னுடைய ஷா நாமா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
2) விஜயநகர, பாமினி அரசர்களுக்கிடையே மோதல்கள் ஏற்படுவதற்குக் கிருஷ்ணா-துங்கபத்ரா நதிகளுக்கு இடைப்பட்ட செழிப்பான பகுதி முக்கியக் காரணமாக அமைந்தது.
3) முதலாம் முகமது முல்தானில் கல்வி பயின்றார்.
4) முகமது கவான் மூன்றாம் முகமதுவின் கீழ் சிறந்த பிரதம அமைச்சராகப் பணியாற்றினார்.
Consider the following statements:
1) Firdausi wrote in Shah Nama that a turquoise throne was one of the prized possessions of Persian kings.
2) The fertile region between the Krishna and Tungabhadra rivers was a major bone of contention between Vijayanagar and Bahmani rulers.
3) Muhammad I was educated at Multan.
4) Mahmud Gawan served as a distinguished Prime Minister under Muhammad III.
அ) 1, 2 மற்றும் 4 சரி / A) 1, 2 and 4 are correct
ஆ) 1, 2 மற்றும் 3 சரி / B) 1, 2 and 3 are correct
இ) 2, 3 மற்றும் 4 சரி / C) 2, 3 and 4 are correct
ஈ) 3 மற்றும் 4 சரி / D) 3 and 4 are correct
விடையைச் சரிபார் / Check Answer
விளக்கம் / Explanation
சரியான விடை / Correct Answer:
அ) 1, 2 மற்றும் 4 சரி / A) 1, 2 and 4 are correct
விளக்கம் / Explanation:
கூற்று 3 தவறானது. முல்தானில் கல்வி பயின்றவர் அலாவுதீன் ஹசன் ஷா ஆவார் (முதலாம் முகமது அல்ல).
Statement 3 is incorrect because Ala-ud-din Hasan Shah was educated at Multan, not Muhammad I.
ரோமன் எண் 5: சரியா? தவறா? / Roman V: True or False
1. பாமினி அரசைத் தோற்றுவித்தவர்கள் அரிஹரர் மற்றும் புக்கர் ஆவார்கள்.
The Bahmani Kingdom was founded by Harihara and Bukka.
சரி / True
தவறு / False
விடையைச் சரிபார் / Check Answer
விளக்கம் / Explanation
சரியான விடை / Correct Answer:
தவறு / False
விளக்கம் / Explanation:
அரிஹரர் மற்றும் புக்கர் விஜயநகரப் பேரரசைத் தோற்றுவித்தனர். பாமினி அரசைத் தோற்றுவித்தவர் அலாவுதீன் ஹசன் ஷா.
Harihara and Bukka founded the Vijayanagar Kingdom, while Ala-ud-din Hasan Shah founded the Bahmani Kingdom.
2. 20 ஆண்டுகள் ஆட்சி செய்த கிருஷ்ணதேவராயர் சங்கம வம்சத்தின் மிகச் சிறந்த அரசராவார்.
Krishnadevaraya, who ruled for 20 years, was the greatest king of the Sangama dynasty.
சரி / True
தவறு / False
விடையைச் சரிபார் / Check Answer
விளக்கம் / Explanation
சரியான விடை / Correct Answer:
தவறு / False
விளக்கம் / Explanation:
கிருஷ்ணதேவராயர் துளுவ வம்சத்தைச் சேர்ந்தவர் (சங்கம வம்சம் அல்ல).
Krishnadevaraya belonged to the Tuluva dynasty, not the Sangama dynasty.
3. அஷ்டதிக்கஜங்களில் அல்லசானி பெத்தண்ணா குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
Allasani Peddana was a prominent figure among the Ashtadiggajas.
சரி / True
தவறு / False
விடையைச் சரிபார் / Check Answer
விளக்கம் / Explanation
சரியான விடை / Correct Answer:
சரி / True
விளக்கம் / Explanation:
அல்லசானி பெத்தண்ணா கிருஷ்ணதேவராயரின் அவையிலிருந்த எட்டு தெலுங்குக் கவிஞர்களுள் முதன்மையானவர்.
Allasani Peddana was the foremost scholar among the Ashtadiggajas in Krishnadevaraya's court.
4. விஜயநகரப் பேரரசில் அரசுரிமை என்பது பரம்பரையாகவும் பிறப்புரிமையின் அடிப்படையிலும் வழங்கப்பட்டது.
Hereditary succession based on primogeniture was the rule in Vijayanagar monarchy.
சரி / True
தவறு / False
விடையைச் சரிபார் / Check Answer
விளக்கம் / Explanation
சரியான விடை / Correct Answer:
சரி / True
விளக்கம் / Explanation:
விஜயநகரப் பேரரசில் அரச பதவி என்பது பரம்பரை உரிமையாகவே தொடர்ந்தது.
Royalty and succession were generally inherited based on hereditary principle.
5. பாமினி அரசில் 18 முடியரசர்கள் இருந்தனர்.
There were 18 monarchs in the Bahmani dynasty.
சரி / True
தவறு / False
விடையைச் சரிபார் / Check Answer
விளக்கம் / Explanation
சரியான விடை / Correct Answer:
சரி / True
விளக்கம் / Explanation:
பாமினி சுல்தானியத்தில் மொத்தம் 18 சுல்தான்கள் ஆட்சி புரிந்தனர்.
The Bahmani Kingdom was ruled by a total of 18 sultans.
ரோமன் எண் 6: குறுகிய விடையளி / Roman VI: Answer in One or Two Sentences
1. விஜயநகரப் பேரரசின் நான்கு வம்சங்களின் மிகச் சிறந்த ஆட்சியாளர்களை எழுதுக.
Name the greatest rulers of the four dynasties of the Vijayanagar Empire.
மதிப்பிடு / Evaluate
மாதிரி விடை / Model Answer
மாதிரி விடை / Model Answer:
1.
சங்கம வம்சம் / Sangama Dynasty:
இரண்டாம் தேவ ராயர் / Deva Raya II
2.
சாளுவ வம்சம் / Saluva Dynasty:
சாளுவ நரசிம்மர் / Saluva Narasimha
3.
துளுவ வம்சம் / Tuluva Dynasty:
கிருஷ்ணதேவராயர் / Krishnadevaraya
4.
ஆரவீடு வம்சம் / Aravidu Dynasty:
திருமலைதேவராயர் / Tirumala Deva Raya
2. தலைக்கோட்டைப் போரைப் பற்றி சிறு குறிப்பு எழுதுக.
Write a short note on the Battle of Talikota.
மதிப்பிடு / Evaluate
மாதிரி விடை / Model Answer
மாதிரி விடை / Model Answer:
கி.பி. 1565 இல் தக்காண சுல்தான்களின் கூட்டுப்படைகளுக்கும் விஜயநகரப் பேரரசின் ராமராயருக்கும் இடையே தலைக்கோட்டைப் போர் நடைபெற்றது. இதில் விஜயநகரம் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
In 1565, the combined forces of the Deccan Sultanates defeated the Vijayanagar army led by Rama Raya at the Battle of Talikota (Rakshasi-Tangadi), leading to the destruction of Hampi.
3. விஜயநகர அரசின் அரசமைப்பு முறையைப் பற்றி எழுதுக.
Mention the administrative divisions of the Vijayanagar Empire.
மதிப்பிடு / Evaluate
மாதிரி விடை / Model Answer
மாதிரி விடை / Model Answer:
விஜயநகரப் பேரரசு மண்டலங்கள், நாடுகள், ஸ்தலங்கள் மற்றும் கிராமங்கள் எனப் பிரிக்கப்பட்டிருந்தது. கிராம நிர்வாகத்தைக் கௌடா என்பவர் கவனித்தார்.
The Vijayanagar Empire was divided into Mandalams (provinces), Nadus (districts), Sthalas (sub-districts), and Gramas (villages). Village affairs were managed by the Gauda.
4. தக்காண சுல்தானத்தின் ஐந்து சுதந்திர அரசுகள் யாவை?
Name the five independent kingdoms of the Deccan Sultanate.
மதிப்பிடு / Evaluate
மாதிரி விடை / Model Answer
மாதிரி விடை / Model Answer:
1. பீஜப்பூர், 2. அகமத்நகர், 3. கோல்கொண்டா, 4. பீடார், 5. பேரார்.
1. Bijapur, 2. Ahmednagar, 3. Golconda, 4. Bidar, 5. Berar.
5. அலாவுதீன் ஹசன் ஷா கல்விக்கு ஆற்றிய பங்களிப்பைக் கூறுக.
State the contribution of Ala-ud-din Hasan Shah to education.
மதிப்பிடு / Evaluate
மாதிரி விடை / Model Answer
மாதிரி விடை / Model Answer:
அலாவுதீன் ஹசன் ஷா குல்பர்காவில் ஒரு பாடசாலையை நிறுவி பிரபுக்களின் குழந்தைகள் கல்வி கற்க வழிவகுத்தார்.
Ala-ud-din Hasan Shah established a school at Gulbarga to educate the children of nobles.
ரோமன் எண் 7: விரிவாக விடையளி / Roman VII: Answer in Detail
1. கிருஷ்ணதேவராயரின் சாதனைகளைக் குறிப்பிடுக.
Detail the achievements and contributions of Krishnadevaraya.
மதிப்பிடு / Evaluate
மாதிரி விடை / Model Answer
மாதிரி விடை / Model Answer:
1.
ராணுவச் சாதனைகள் / Military Conquests:
கஜபதி மன்னர் பிரதாபருத்ரனை வென்றார். ராய்ச்சூர் தோஆப் பகுதியைக் கைப்பற்றினார்.
2.
கட்டிடக்கலை / Architecture:
விட்டலசுவாமி மற்றும் ஹசாரா ராமசுவாமி கோவில்களைக் கட்டினார். பெரிய ராயகோபுரங்களை எழுப்பினார்.
3.
இலக்கிய ஆதரவு / Literary Patronage:
'அஷ்டதிக்கஜங்கள்' எனும் எட்டு புலவர்களை ஆதரித்தார். 'அமுக்தமால்யதா' (தெலுங்கு) மற்றும் 'ஜாம்பவதி கல்யாணம்' (சமஸ்கிருதம்) ஆகிய நூல்களை இயற்றினார்.
1. Defeated Prataparudra of Odisha and captured the Raichur Doab.
2. Built famous temples like Hazara Rama and Vittalaswamy, along with grand Gopurams.
3. Patronized the Ashtadiggajas and authored Amuktamalyada (Telugu) and Jambavati Kalyanam (Sanskrit).
ரோமன் எண் 8: உயர் சிந்தனை வினா / Roman VIII: Higher Order Thinking Skills (HOTS)
1. விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்களையும் பாமினி சுல்தான்களின் பங்களிப்பையும் ஆராய்க.
Analyze the causes for the decline of the Vijayanagar Empire and the role of the Bahmani Sultans.
மதிப்பிடு / Evaluate
மாதிரி விடை / Model Answer
மாதிரி விடை / Model Answer:
கிருஷ்ணதேவராயருக்குப் பின் பலவீனமான அரசர்கள் ஆட்சிக்கு வந்தனர். தக்காண சுல்தான்களின் உள்நாட்டு அரசியலில் விஜயநகர அமைச்சரான ராமராயர் தலையிட்டதால் சுல்தான்கள் ஒன்றுபட்டனர். 1565 தலைக்கோட்டைப் போரில் சுல்தான்களின் கூட்டுப்படை விஜயநகரத்தை முற்றிலுமாகத் தோற்கடித்து அழித்தது.
Incompetent successors after Krishnadevaraya weakened the empire. Rama Raya's interference in the internal affairs of the Deccan Sultanates united them against Vijayanagar, culminating in their decisive victory at the Battle of Talikota (1565).
ரோமன் எண் 9: வரைபடம் / Roman IX: Map Work
1. விஜயநகர் மற்றும் பாமினி அரசுகளின் எல்லைகளைக் குறிப்பிடுக.
Mark and describe the boundaries of the Vijayanagar and Bahmani Kingdoms.
மதிப்பிடு / Evaluate
மாதிரி விடை / Model Answer
மாதிரி விடை / Model Answer:
கிருஷ்ணா நதி இரு அரசுகளுக்கும் இடையேயான இயற்கை எல்லையாக அமைந்தது. விஜயநகர பேரரசு கிருஷ்ணா நதிக்கு தெற்கே கன்னியாகுமரி வரையிலும், பாமினி அரசு நர்மதை நதியிலிருந்து கிருஷ்ணா நதி வரையிலும் பரவியிருந்தன.
The Krishna River served as a natural border between the two empires. Vijayanagar lay to the south of the river up to Kanyakumari, while the Bahmani Kingdom stretched from the Narmada to the Krishna River.
ரோமன் எண் 10: கட்டக வினாக்கள் / Roman X: Grid Questions
1. 180 வருடங்களுக்கு மேலாக ஆட்சிபுரிந்த 18 முடியரசர்களைப் பட்டியலிடுக.
Name the 18 monarchs who ruled for over 180 years.
விடையைச் சரிபார் / Check Answer
விளக்கம் / Explanation
சரியான விடை / Correct Answer:
பாமினி சுல்தான்கள் / Bahmani Sultans
2. பாமினி வம்சத்தின் கடைசி சுல்தான் யார்?
Who was the last Sultan of the Bahmani Dynasty?
விடையைச் சரிபார் / Check Answer
விளக்கம் / Explanation
சரியான விடை / Correct Answer:
கலீமுல்லா ஷா / Kalimullah Shah
3. கிருஷ்ணதேவராயர் சமஸ்கிருதத்தில் எழுதிய நாடக நூல் எது?
Name the Sanskrit drama written by Krishnadevaraya.
விடையைச் சரிபார் / Check Answer
விளக்கம் / Explanation
சரியான விடை / Correct Answer:
ஜாம்பவதி கல்யாணம் / Jambavati Kalyanam
4. அலாவுதீன் ஹசன் ஷா பாமினி அரசின் தலைநகரை எங்கு மாற்றினார்?
To which city did Ala-ud-din Hasan Shah shift the Bahmani capital?
விடையைச் சரிபார் / Check Answer
விளக்கம் / Explanation
சரியான விடை / Correct Answer:
குல்பர்கா / Gulbarga
ரோமன் எண் 11: மாணவர் செயல்பாடு / Roman XI: Student Activity
1. தமிழ்நாட்டில் அமைந்துள்ள விஜயநகரப் பாணி கோயில்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க.
Collect details about temples in Tamil Nadu built in Vijayanagar style.
மதிப்பிடு / Evaluate
குறிப்பு / Reference
குறிப்பு / Reference:
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் (புதுமண்டபம்), ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் (சேஷராயர் மண்டபம்), காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில்.
Pudumandapam at Madurai Meenakshi Temple, Shesarayar Mandapam at Srirangam, Kanchipuram Varadharaja Perumal Temple, and Jalagandeeswarar Temple at Vellore.
முழு மதிப்பீடு / Submit
மதிப்பெண் / Score: - / 18
மீண்டும் முயல்க / Retry
No comments:
Post a Comment
Home
Subscribe to:
Posts (Atom)
No comments:
Post a Comment