Suggested points / பரிந்துரைக்கப்படும் அம்சங்கள்:
Activity idea / செயல்பாட்டு முறை:
Students can form groups representing different religious scholars. Each group can present the basic principles of its tradition respectfully. The teacher can act as the moderator and conduct a discussion on tolerance, mutual respect and understanding.
மாணவர்கள் பல்வேறு சமய அறிஞர்களாகக் குழுக்களாகப் பிரிந்து, தங்கள் சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளை மரியாதையுடன் விளக்கலாம். ஆசிரியர் நடுவராக இருந்து சமய சகிப்புத்தன்மை, பரஸ்பர மரியாதை, புரிந்துணர்வு ஆகியவற்றைப் பற்றிய கலந்துரையாடலை நடத்தலாம்.
No comments:
Post a Comment